தமிழ் டெம்ப்லேட்ஸ்
கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா...
முதற்பக்கம் தமிழ்வெப் பிளாக்கர்ஸ் யூனிட் தமிழ்கமன்ட்ஸ் கருத்துதளம்
 

பல தமிழ் பிளாக்கர்கள் தேடும் பிளாக்ஸ்பாட் தளத்திற்கான டெம்ப்லெட்டுகள் மற்றும் லேயவுட்டுகளை இந்த தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய இயலும், மேலும் இந்த தளத்திலிருந்து உங்களுக்கு பிடித்த டெம்ப்லேட்டை டவுன்லோடு செய்யும் முன்பு கீழே கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவது நலம், உங்களுக்கு பிடித்த டெம்ப்லேட்டை பிளாக்கரில் அப்லோட் செய்யும் முன் பழைய டெம்ப்லெட்டை பதிவிறக்கம் செய்து வைக்கவும்.தமிழ் டெம்ப்லெட்ஸ் இரஙூறுக்கும் மேற்பட்ட பிளாக்கர் டெம்ப்லெட்ஸ்களின் தொகுப்பு.

 

 

எப்படி பிளாக்கர் டெம்ப்லெட்டை அப்லோட் செய்வது?

 

1)உங்களுக்கு பிடித்த பிளாக்கர் டெம்ப்லேட்டை தமிழ்டெம்ப்லெட்ஸிலிருந்து எக்ஸ்.எம்.எல் பயிலாக டவுன்லோட் செய்க, டவுன்லோட் செய்வதற்கு உங்களுக்கு பிடித்த டெம்ப்லேட்டின் மீது கிளிக் செய்க, பிறகு அதற்கான லிங்கின் மீது வலது கிளிக் செய்து "SavetargetAs" என்ற கமன்டை கொடுத்து உங்களுக்கு பிடித்த பகுதியில் சேமிக்க.

 

2)உங்கள் பிளாக்கர் அக்கவுண்டுக்குள் உள்ஙுழைந்து "layout-->edit html"

 

3)டெம்ப்லேட்டை அப்லோட் செய்வதற்கு முன் உங்கள் பழைய டெம்ப்லேட்டை டவுன்லோட் செய்து உங்கள் கணிணி நினைவகத்தில் சேமிக்க.

 

4)பிளக்கரின் மேலுள்ள "புரவுஸ்" என்பதில் உங்கள் புதிய டெம்ப்லேட்டின் இருப்பிடத்தை கொடுத்து பின்பு அப்லோட் செய்க.

 

5)அப்லோட் செய்த பின்பு "பிரிவியூ" பார்த்த பின்பு சேமிக்க.

 

6)இப்போது உங்களுக்கு புதிய டெம்ப்லேட் வந்தாச்சு.